உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதயம் தொடரில் என்ட்ரி கொடுத்த அபினாஷ்

இதயம் தொடரில் என்ட்ரி கொடுத்த அபினாஷ்


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் இதுவரை 300 எபிசோடுகளை கடந்துள்ளது. ரிச்சர்ட், புவிஅரசு, ஜனனி அசோக்குமார் ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த தொடரில் தற்போது அண்ணா தொடரின் மூலம் பிரபலமான அபினாஷும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதயம் தொடரில் அபினாஷின் என்ட்ரி சீரியல் நேயர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !