உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!


தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

தற்போது இந்த படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு .இந்த போஸ்டரில் தனுஷ், நாகார்ஜூனா இருவருமே உள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !