மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
306 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
306 days ago
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. ஆனால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆக அமரன் படத்தில் பணியாற்றிய சாய் என்பவர் தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்கிறார்கள். அமரன் படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
306 days ago
306 days ago