அட நம்ம பொம்மியா இது? வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ்
ADDED : 344 days ago
தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்தவர் பிரகர்ஷிதா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த அவர், 'தாயம்மா குடும்பத்தார்' தொடரில் நடித்து வருகிறார். அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் நிலவென ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரகர்ஷிதாவிற்கு ஹார்ட்டின் மழை பொழிந்து வருகின்றனர்.