உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா!

புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா!


நடிகை ஸ்ரீ லீலா தற்போது டிரென்டிங் ஹீரோயின் ஆக வலம் வருகிறார் .இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடினார். இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதில் ஸ்ரீ லீலா நடனமாடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !