ஸ்வேதா ஷ்ரிம்படன் வைரல் கிளிக்ஸ்!
ADDED : 334 days ago
சித்திரம் பேசுதடி, நினைத்தாலே இனிக்கும், பூவா தலையா ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா ஷ்ரிம்படன். சினிமாவில் சமுத்திரகனியின் ராஜகிளி படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்துள்ளார். மாடலாக வாழ்க்கைய தொடங்கிய ஸ்வேதா அவ்வப்போது இண்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாவாடை தாவணியில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.