'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியா க்யூட் கிளிக்ஸ்
ADDED : 319 days ago
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் டாப் தொடர்களில் ஒன்று 'சிறகடிக்க ஆசை'. இந்த தொடரில் ஹீரோயினாக கோமதி ப்ரியா நடித்து வருகிறார். ரசிகர்களின் பேவரைட் நடிகையான கோமதி ப்ரியா இன்ஸ்டாகிராமில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள கேஷுவல் கிளிக்ஸ் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வைரலாகி வருகிறது.