டெல்னா டேவிஸ் கியூட் கிளிக்ஸ்
ADDED : 307 days ago
சின்னத்திரையில் அன்பே வா தொடரின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் டெல்னா டேவிஸ். இந்த தொடர் இவருக்கு சினிமாவை காட்டிலும் அதிக புகழை கொடுத்தது என்றே சொல்லாலம். அன்பே வா தொடரிலிருந்து திடீரென விலகிய டெல்னா டேவிஸ் தற்போது மீண்டும் ஆடுகளம் என்ற புதிய தொடரின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாவில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பச்சை நிற புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ் பெற்றுள்ளது.