உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிரடியாய் எடை குறைத்த அறந்தாங்கி நிஷா!

அதிரடியாய் எடை குறைத்த அறந்தாங்கி நிஷா!


சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா, காமெடி ட்ராக்கில் கலக்கி வந்தார். ஒரு கட்டத்தில் தொகுப்பாளினி, நடிகை என அவதாரமெடுத்த அவர் சீரியல்களிலும், சினிமாக்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். அதேசமயம் அவரது உடல்தோற்றத்தை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், உடல் எடையை குறைக்க மோட்டிவேஷன் எடுத்துக்கொண்ட நிஷா, 50 நாட்களில் 14 கிலோ வரை எடை குறைத்து பிட்டாக மாறியுள்ளார். நிஷாவின் இந்த முயற்சியினை அவரது ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !