உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரத்தக்கண்ணீர், மின்சார கண்ணா, வலிமை - ஞாயிறு திரைப்படங்கள்

ரத்தக்கண்ணீர், மின்சார கண்ணா, வலிமை - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - புலி
பகல் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:10 - காஞ்சனா-2

கே டிவி
காலை 10:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
மதியம் 01:00 - மின்சார கண்ணா
மாலை 04:00 - ஜனா
இரவு 07:00 - ஆயிரத்தில் ஒருவன் (2010)
இரவு 10:30 - இரவுக்கு ஆயிரம் கண்கள்

கலைஞர் டிவி
காலை 08:00 - வெள்ளித்திரை
மதியம் 01:30 - ப்ளு ஸ்டார்

ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - மேட்டுக்குடி
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - மேட்டுக்குடி

கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - தள்ளிப் போகாதே
மதியம் 01:00 - தேன்
மதியம் 03:30 - ஆர் கே நகர்
மாலை 06:30 - பாஸ்கர் தி ராஸ்கல்
இரவு 09:30 - தேன்

ராஜ் டிவி
காலை 09:30 - ராஜாவும் 5 கூஜாவும்
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - உள்ளத்தில் நல்ல உள்ளம்

பாலிமர் டிவி
காலை 10:00 - மதுமதி
மதியம் 02:00 - நறுவி
மாலை 06:30 - ஆசை (1995)
இரவு 11:30 - தசரதன்

வசந்த் டிவி
மதியம் 01:30 - ரத்தக்கண்ணீர்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - பார்க்கிங்
மதியம் 03:00 - கடாவர்
மாலை 06:00 - உடன்பிறப்பே
இரவு 09:00 - கல்கி

சன்லைப் டிவி
காலை 11:00 - தாழம்பூ
மாலை 03:00 - மேஜர் சந்திரகாந்த்

ஜீ தமிழ்
காலை 09:30 - தி ப்ரீஸ்ட்
மதியம் 02:30 - வலிமை

மெகா டிவி
பகல் 12:00 - முதல் வசந்தம்
மதியம் 03:00 - கிராமத்து மின்னல்
இரவு 11:00 - இரு துருவம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !