மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
242 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
242 days ago
குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து மணிகண்டன் ஹீரோவாக நடித்து கடந்த ஜனவரி 24ம் தேதி திரைக்கு வந்த படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளி சாமி என்பவர் இயக்கிய இந்த படத்தில் மணிகண்டன் உடன் சான்வி மேக்னா, சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் திரைக்கு வந்ததிலிருந்தே பாசிட்டீவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஒன்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 13 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது.
242 days ago
242 days ago