உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்!

‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்!


ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு இயக்குனர் ராஜூ முருகன் நடிகர் சசிகுமாரை வைத்து 'மை லார்ட்' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது.

இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை சசிகுமார் பூஜையுடன் துவங்கியுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !