உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ்

பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ்

தெலுங்கு சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் தமிழில் வானத்தை போல சீரியலின் மூலம் அறிமுகமானார். முதல் தொடரிலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். அந்த தொடர் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தமிழில் எந்த சீரியலிலும் மான்யா ஆனந்த் கமிட்டாகவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? இல்லை போட்டோஷூட்டுக்காக என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !