அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது
ADDED : 453 days ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேனியில் துவங்குகின்றனர். இதையடுத்து இதன் படப்பிடிப்பு கோவாவில் சில நாட்கள் முதற்கட்டமாக படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.