உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்'

ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்'


ஜி.வி பிரகாஷ் குமார் நடித்த 'கிங்ஸ்டன்' திரைப்படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் நடிகராக அவரது 25வது படமாக இதில் நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. திரையரங்கில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் தற்போது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ5 ஓ.டி.டி தளத்தில் தற்போது இந்த படம் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !