மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
146 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
146 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
146 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
146 days ago
கடந்த 2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானம் நடித்தார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்துள்ளார் சந்தானம். இதில் அவருடன் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யு-டியூப்பில் படங்களை விமர்சிப்பவராக சந்தானம் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற மே 16ம் தேதி அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே இந்தப்படம் சென்சாருக்கு சென்றது. அதில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
146 days ago
146 days ago
146 days ago
146 days ago