உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்!

ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்!


நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛கூலி' படத்தில் நடித்து முடித்து ‛ஜெயிலர்' 2ம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.

இந்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஐசரி கணேஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் எச். வினோத் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். இவர் அல்லாமல் ‛சித்தா, வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரும் ரஜினிக்கு கதை கூறியுள்ளார். இவர்களில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !