காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்'
ADDED : 140 days ago
சினிமாவில் அடுத்தகட்ட அளவில் முன்னேற வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே ஓ.கே., செய்து வைத்திருந்த சில இயக்குனர்களை மாற்றி உள்ளார், அமரன் நடிகர். அதோடு, கதை சொல்லி தன்னை பெரிய அளவில், 'இம்ப்ரஸ்' பண்ணிய இயக்குனர்களுக்கே, 'கால்ஷீட்' கொடுக்கிறார். இதனால், அவர், 'கால்ஷீட்' தருவார் என நம்பி, இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த சில இயக்குனர்கள், தங்களை அவர் கழட்டி விட்டதால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.