மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி
ADDED : 138 days ago
பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'தலைவன் தலைவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை மாதத்தில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே மீண்டும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் மற்றொரு படம் உருவாக போகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.