மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
68 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
68 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
68 days ago
96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சில வாரங்களாக இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்திருந்தார். இப்போது சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து முன்னனி நடிகர்களின் நடித்து கவனம் பெறுகிறார் ருக்மணி வசந்த்.
68 days ago
68 days ago
68 days ago