உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!

சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!


நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர் .இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் .

இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். ரவீணா டான்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுடன் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான பிளாஷ்பேக் காட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இணைந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !