உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!

அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!


அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி என்கிறார்கள். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாக்ய ஸ்ரீ ப்ரோஸ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !