மேலும் செய்திகள்
மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை
1 hours ago
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
1 hours ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே...
மாலை 04:00 - பிச்சைக்காரன்
மாலை 06:30 - காஞ்சனா-3
கே டிவி
காலை 10:00 - கந்தசாமி
மதியம் 01:00 - பட்டத்து அரசன்
மாலை 04:00 - தேவதையை கண்டேன்...
இரவு 07:00 - வாலி
இரவு 10:30 - சென்னை 600028
கலைஞர் டிவி
காலை 11:00 - டிரைவர் ஜமுனா
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - பசங்க
ஜெயா டிவி
காலை 09:00 - நடிகன்
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா...
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - உள்ளத்தை அள்ளித்தா...
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - வனம்
காலை 11:30 - மண்டேலா
பகல் 03:00 - குசேலன்
மாலை 06:30 - சடுகுடு வண்டி
இரவு 09:30 - ரைஸிங் ஷாவோலின்
இரவு 11:30 - சிண்ட்ரெல்லா
ராஜ் டிவி
காலை 09:30 - அலை
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - பிள்ளை நிலா
பாலிமர் டிவி
காலை 10:00 - மகராசன்
மதியம் 02:00 - நம்ம ஊரு நல்ல ஊரு
மாலை 06:30 - நிபுணன்
இரவு 11:30 - இனியவளே
வசந்த் டிவி
காலை 09:30 - செம்பருத்தி
மதியம் 01:30 - சங்கே முழங்கு
இரவு 07:30 - நல்லதொரு குடும்பம்
விஜய் சூப்பர்
காலை 09:00 - பிச்சைக்காரன்-2
மதியம் 12:00 - காதலிக்க நேரமில்லை (2025)
பகல் 03:00 - துடிக்கும் கரங்கள் (2023)
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - ஜெய்சிம்மா
சன்லைப் டிவி
காலை 11:00 - ராஜபார்ட் ரங்கதுரை
மாலை 03:00 - தேன்கிண்ணம்
ஜீ தமிழ்
மாலை 04:00 - ஆபிஸர் ஆன் ட்யூட்டி
மெகா டிவி
பகல் 01:30 - சுவரில்லாத சித்திரங்கள்
1 hours ago
1 hours ago