இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து
ADDED : 46 days ago
நடிகர் ரவி மோகன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 'பராசக்தி' படக் குழுவும் 'கராத்தே பாபு' படக் குழுவும், 'ப்ரோ கோடு' படக் குழுவும் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளது. பராசக்தி படத்தில் எதிர் நாயகனாகவும், கராத்தே பாபு, ப்ரோ கோடு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார் ரவி மோகன்.
இந்த படங்கள் தவிர ஜீனி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இன்று ரவிமோகன் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.