வாசகர்கள் கருத்துகள் (1)
Mani . V, Singapore
2025-10-06 06:36:12
எக்சேஞ்சு மேளா?
1980களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் முக்கியமான நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி, நதியா, ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், நடிகை லிசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் ஆடல், பாடல், விருந்து ஆகியவற்றுடன் தங்களுடைய அந்த கால படப்பிடிப்பு நினைவுகள், நட்பு ஆகியவற்றை இந்த நடிகர்கள் பகிர்ந்து கொண்டனர்.
எக்சேஞ்சு மேளா?