உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி

சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி


முன்பெல்லாம் படக்கூலி விவகாரத்தில் அதிக கெடுபிடி செய்ய மாட்டார், தல நடிகர். ஆனால், இப்போது, தளபதி நடிகர் அரசியல் ஏரியாவுக்குள் சென்று விட்டதால், தன் படங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார். அதன் காரணமாகவே, 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி வந்த, தல நடிகர் தற்போது, 200 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். அதுவும், 'சிங்கிள் பேமென்டாக' வெட்டி விட வேண்டும் என்றும், கறார் காட்டுகிறார். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, தல நடிகர் மீது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Kavi Priyan. Adelaide
2025-11-09 14:27:14

காசா, பணமா. அடிச்சு விட வேண்டியதுதான் சாரே..