உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு

சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டில் நடிகை சோபிதா துலிபாலாவை நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், சமீபத்தில் சமந்தா வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தாவுக்கு அவர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு பங்களா வாங்கி அதை கல்யாண பரிசாக கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !