உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை ஆல்பம் இயக்கிய ஷாம்

இசை ஆல்பம் இயக்கிய ஷாம்


தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக நடித்து வருபவர் ஷாம். தற்போது முதன் முறையாக 'வரும் வெற்றி' என்ற இசை ஆல்பத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார். டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !