உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (டிசம்பர் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - காப்பான்
மதியம் 03:00 - குண்டூர் காரம்
மாலை 06:30 - மொட்ட சிவா கெட்ட சிவா
கே டிவி
காலை 10:00 - காதல் கோட்டை
மதியம் 01:00 - ஜெயம்
மாலை 04:00 - ஜாக்சன் துரை
இரவு 07:00 - தேவி
இரவு 10:30 - தகராறு
கலைஞர் டிவி
காலை 11:00 - தாம்தூம்
மதியம் 01:30 - பி டி சார்
இரவு 07:00 - பாண்டி
இரவு 10:30 - தசாவதாரம் (2008)
ஜெயா டிவி
காலை 09:00 - அரிமா நம்பி
மதியம் 01:30 - சக்கரை தேவன்
மாலை 06:30 - பரம்பரை
இரவு 11:00 - சக்கரை தேவன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - என் ராசாவின் மனசிலே...
காலை 12:00 - ஓ மை டாக்
மதியம் 03:00 - மண்டேலா
இரவு 08:00 - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இரவு 11:00 - பபூன்
ராஜ் டிவி
காலை 09:30 - வானத்தைப்போல
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - ஆனந்த்
பாலிமர் டிவி
காலை 10:00 - வாழ்க்கைச் சக்கரம்
மதியம் 02:00 - உறுதிமொழி
மாலை 06:30 - கூட்டம்
இரவு 11:30 - மருதுபாண்டி ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - நினைவே ஒரு சங்கீதம்
மதியம் 01:30 - எங்கிருந்தோ வந்தாள்
இரவு 07:30 - வைதேகி காத்திருந்தாள்
விஜய் சூப்பர்
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - மெய்யழகன்
மதியம் 03:00 - ரூலர்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆள் இல்லை
இரவு 09:00 - துடிக்கும் கரங்கள் (2023)
சன்லைப் டிவி
காலை 11:00 - உரிமைக்குரல்
மாலை 03:00 - உனக்காக நான்