வாசகர்கள் கருத்துகள் (1)
தமிழ் நாட்டு அறிவாளி, Chennai
2026-01-07 10:09:55
கொசு பேட்
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா நடித்த 'படையப்பா' படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு டிச.12ல் ரஜினி பிறந்தநாளைக்கு ரீ ரிலீஸ் ஆனது. படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், படையப்பா ரீ ரிலீஸின் 25வது நாளையொட்டி கே எஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் படையப்பா ரீ யூனியன் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
கொசு பேட்