வாசகர்கள் கருத்துகள் (1)
booby deol intha padathula illada sanjay dutt irukkiraar
பிரபாஸ் நடித்த பாகுபலி 2, கல்கி ஏடி 2898 படங்கள் ஆயிரம் கோடி வசூலை எட்டின. இன்று அவர் நடித்த தி ராஜா சாப் படம் வெளியாகிறது. இந்த படம் தெலுங்கு தவிர, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடத்திலும் வெளியாகிறது. பிரபாஸ் படங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு இருப்பதால் அங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. சுந்தர்.சியின் அரண்மனை பட பாணியில் பேய், கவர்ச்சி, பேண்டசி கலந்து தி ராஜா சாப் படம் உருவாகி உள்ளது. பாபி தியோல் வில்லனாக வருகிறார்.
இன்று உலகம் முழுக்க சில ஆயிரம் தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. ஒருவேளை இந்த படமும் ஆயிரம் கோடி வசூலை அள்ளினால் மூன்றாவது முறையாக ஆயிரம் கோடி வசூலை பெற்ற முதல் இந்திய ஹீரோ என்ற சாதனையை பிரபாஸ் பெறுவார்.
நான் அதிர்ஷ்டசாலி ஹீரோயின். தி ராஜா சாப் படம் கண்டிப்பாக ஆயிரம் கோடியை அள்ளும் என பேட்டி கொடுத்து வருகிறார். அது நடக்குமா என சில வாரங்களில் தெரிந்துவிடும்.
booby deol intha padathula illada sanjay dutt irukkiraar