காதலிக்க நேரமில்லை, முதல்வன், இட்லி கடை - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜனவரி 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - முதல்வன்
மதியம் 03:00 - வீரம்
மாலை 06:30 - அரண்மனை-2
கே டிவி
காலை 10:00 - மௌனம் பேசியதே
மதியம் 01:00 - அருள்
மாலை 04:00 - எம்-மகன்
இரவு 07:00 - நான் மிருகமாய் மாற
இரவு 10:30 - துள்ளுவதோ இளமை
கலைஞர் டிவி
காலை 11:00 - கழுவேத்தி மூர்க்கன்
மதியம் 01:30 - இட்லி கடை
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து...
மாலை 06:30 - மானஸ்தன்
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து...
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - என் ஜி கே
காலை 12:00 - கைதி
மதியம் 03:00 - பார்க்கிங்
இரவு 07:30 - லைகர்
இரவு 10:30 - கால்ஸ்
ராஜ் டிவி
காலை 09:30 - இரும்பு மனிதன்
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - ஆவாரம்பூ
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு ராசா
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 06:30 - சால்மன்
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - கொண்டாட்டம்
மதியம் 01:30 - மங்கம்மா சபதம் (1985)
இரவு 07:30 - மீசை மாதவன்
விஜய் சூப்பர்
காலை 09:00 - கோமாளி
மதியம் 12:00 - லப்பர் பந்து
இரவு 03:00 - ராம்லீலா
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - ரகசிய கொலையாளி
சன்லைப் டிவி
காலை 11:00 - காதலிக்க நேரமில்லை (1964)
மாலை 03:00 - இமயம்