உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி'

ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி'


நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் இயக்குனர் சீமான் இயக்கத்தில் மாதவன், பிஜூ மேனன், பூஜா, மணிவண்ணன், வடிவேலு உள்ளிட்டோர் இணைந்து நடித்து கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த படம் 'தம்பி'.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கமர்ஷியல் ஆக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏற்கனவே 20 வருடங்களுக்கு பிறகு தம்பி படத்தை இந்தாண்டில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தனர். அதன்படி 'தம்பி' படத்தை வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !