திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சரவணா
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - சிங்கம்-2
கே டிவி
காலை 07:00 - ஜெமினி
காலை 10:00 - தளபதி
மதியம் 01:00 - மாப்பிள்ளை (2011)
மாலை 04:00 - தேவி
இரவு 07:00 - வாலி
இரவு 10:30 - பஞ்ச தந்திரம்
விஜய் டிவி
பகல் 03:30 - பைசன் : காளமாடன்
ஜெயா டிவி
காலை 09:00 - வந்தான் வென்றான்
மதியம் 01:30 - ராசுக்குட்டி
மாலை 06:30; - கத்தி
இரவு 11:00 - ராசுக்குட்டி
கலர்ஸ் டிவி
காலை 07:30 - மீகாமன்
காலை 10:30 - மிக:மிக அவசரம்
மதியம் 12:30 - அடியே
மாலை 03:30 - இவன் யாரென்று தெரிகிறதா
மாலை 06:30 - பீம்லா நாயக்
இரவு 09:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
ராஜ் டிவி
காலை 09:30 - தை பொறந்தாச்சு
மதியம் 01:30 - கற்க கசடற
இரவு 10:00 - ஆவாரம்பூ
வசந்த் டிவி
காலை 09:30 - கொண்டாட்டம்
மதியம் 01:30 - பழனி (2008)
இரவு 07:30 - லட்சுமி வந்தாச்சு
விஜய் சூப்பர்
காலை 06:30 - லக்கி மேன்
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - கேங்கர்ஸ்
பகல் 03:30 செவ்வாய் கிழமை
மாலை 06:00 - லப்பர் பந்து
இரவு 09:00 - தமாகா
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்குத் தலைவணங்கு
மாலை 03:00 - அவள் ஒரு தொடர்கதை
மெகா டிவி
மதியம் 01:30 - திருவிளையாடல்