சிவகாமியின் செல்வன், முத்து, தாய் கிழவி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (செப்டம்பர் 06) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - சமுத்திரம்
மதியம் 02:30 - சுறா
மாலை 06:30 - முத்து
கே டிவி
காலை 07:00 - மாயா
காலை 10:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
மதியம் 01:00 - அயன்
மாலை 04:00 - தில்லுக்கு துட்டு
இரவு 07:00 - தர்மதுரை (2016)
இரவு 10:30 - சிவா மனசுல சக்தி
விஜய் டிவி
மதியம் 01:30 - தாய் கிழவி
கலைஞர் டிவி
காலை 10:00 - சத்ரு
மதியம் 01:30 - கண்ணை நம்பாதே
மாலை 06:00 - சிவாஜி
இரவு 10:00 - வி1 மர்டர் கேஸ்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - பாட்டுக்கு ஒரு தலைவன்
மாலை 06:30 - மாற்றான்
இரவு 10:30 - பாட்டுக்கு ஒரு தலைவன்
கலர்ஸ் டிவி
காலை 10:00 சரவணன் இருக்க பயமேன்
மதியம் 01:00 - நெற்றிக்கண் (2021)
மாலை 04:30 - ரோமன்சம்
ராஜ் டிவி
காலை 09:30 - எண்பத்தெட்டு
மதியம் 01:30 - பார்த்தாலே பரவசம்
இரவு 10:00 - சிகரம்
பாலிமர் டிவி
காலை 10:10 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - சூ மந்திரகாளி
மாலை 06:30 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - வஞ்சகன்
வசந்த் டிவி
காலை 09:30 - அந்தரங்கம்
மதியம் 01:30 - சிவகாமியின் செல்வன்
இரவு 07:30 - ரங்கா
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - பாலகிருஷ்ணா
காலை 09:00 - 3 பிஹெச்கே
மதியம் 12:00 - காந்தாரா
மாலை 03:00 - விக்ரம் (2022)
மாலை 06:00 - சைரன்
இரவு 09:00 - வேலை இல்லா ராஜா
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்குத் தலைவணங்கு
மாலை 03:00 - ஒரு குடும்பத்தின் கதை
மெகா டிவி
மதியம் 12:00 - சுவர் இல்லாத சித்திரங்கள்
மாலை 03:00 - பட்டுக்கோட்டை பெரியப்பா
ஜீ டிவி
காலை 09:30 - மெர்சல்
மதியம் 02:00 - வந்தா ராஜாவாதான் வருவேன்