உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிராமியா இது : ரசிகர்கள் ஷாக்

அபிராமியா இது : ரசிகர்கள் ஷாக்

'சார்லி சாப்ளின், விரும்பாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிராமி. சில காலம் சினிமாவை விட்டு காணாமல் போனவர் இப்போது ரீ-என்ட்ரியாகி உள்ளார். திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள 'மாறா' படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ஒரு கோடி பார்வைகளை கடந்தது. அந்த டிரைலரில் அபிராமியும் உள்ளார். அவரை பார்த்தவர்கள் ஷாக்காகி போனார்கள், காரணம் அந்தளவுக்கு உடல்பெருத்து காணப்பட்டார். மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமாகி உள்ளார் அபிராமி. இப்படம் ஓடிடியில் ஜன., 8ல் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !