'அந்தாதூன்' ரீ-மேக் 'அந்தகன்' ஆனது
ADDED : 1925 days ago
ஹந்தியில் வெற்றி பெற்ற, தேசிய விருதுகளை வாங்கிய அந்தாதூன் படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிம்ரன், கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரட்ரிக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் படத்திற்கு அந்தகன் என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டில் வெளியிட்டுள்ளனர். இதை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.