உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாஸ்டர்' எப்படி?

மாஸ்டர்' எப்படி?

'மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படம் குறித்து அவர் கூறுகையில், ''விஜய் படத்தில் உள்ள எல்லா அம்சங்களும், மாஸ்டர் படத்தில் இருக்கும். ஆனால், வழக்கமான பாணியில் இருக்காது. கைதி, மாநகரம் படங்களில் எடுத்த சில பரிட்சார்த்த முயற்சியை, மாஸ்டர் படத்தில் எடுக்கவில்லை. ''படத்தில் ஓர் ஆச்சர்யம் உள்ளது. பல ஆண்டுகளாக பார்க்காத, இன்னொரு விஜயை இதில் பார்க்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !