உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்'

தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்'

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள டாக்டர் பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. நெல்சன் அடுத்து விஜய் படத்தை இயக்க இருப்பதால் இதை வேகமாக முடித்து விட்டு ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளார். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை வருகிற தமிழ் புத்தாண்டில் வெளியிட எண்ணி உள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !