உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி

மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி

ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, அடுத்தபடியாக மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கிலும் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் கன்னடத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்தபடியாக பிரபாஸை வைத்து இயக்கும் சலார் படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !