உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்


நடிகர் சிம்பு பிப்.,3ல் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக ரசிகர்களுக்கு அவர் கூறியதாவது : கொரோனா காலத்தில் குறைந்த நாட்களில் தயாரான ஈஸ்வரன் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. உங்களை ரசிகர்கள் என்று சொல்வதை விட என் குடும்பம் என சொல்வதே சரி. பிறந்தநாளன்று நான் ஊரில் இல்லை. அன்றைய தினம் என் வீட்டு முன்பு வந்து காத்திருக்க வேண்டாம். விரைவில் உங்கள் நேரில் சந்திக்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கிறேன். ரசிகர்களுக்கு சிறு மகிழ்ச்சியாக அன்றைய தினம் மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !