உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிதேஜா படத்தில் இணையும் அர்ஜூன்

ரவிதேஜா படத்தில் இணையும் அர்ஜூன்

ஹீரோ படத்திற்கு பிரெண்ட்ஷிப், மேதாவி, ஜன கன மன ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அர்ஜுன். இந்நிலையில், தெலுங்கில் கிராக் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவிதேஜா இரண்டு வேடங்களில் நடிக்கும் ஒரு படத்திலும் தற்போது அர்ஜூன் கமிட்டாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் முதன்மை ரோலில் நடிக்கும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, ரமேஷ் வர்மா படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !