உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''தளபதி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ரங்கஸ்தலம்'' : ஞாயிறு திரைப்படங்கள்

''தளபதி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ரங்கஸ்தலம்'' : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜன., 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 01:00 - மென் இன் ப்ளாக் : இண்டர்நேஷனல்
மாலை 03:00 - பீஷ்மா
மாலை 06:30 - திமிரு புடிச்சவன்

கே டிவி
காலை 07:00 - செல்லமே
காலை 10:00 - தளபதி
மதியம் 01:00 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
மாலை 04:00 - பாணா காத்தாடி
இரவு 07:00 - திருடன் போலீஸ்

விஜய் டிவி
மாலை 03:00 - ரங்கஸ்தலம்

கலைஞர் டிவி
காலை 02:30 - திருப்பதி
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - வ குவாட்டர் கட்டிங்

ஜெயா டிவி
காலை 10:00 - மானஸ்தன்
மதியம் 01:30 - நெருப்புடா
மாலை 06.00 - காஷ்மோரா

ராஜ் டிவி
காலை 10:30 - நம்பியார்
மதியம் 02:30 - அரசாட்சி
இரவு 10:30 - சிவகாமியின் செல்வன்

பாலிமர் டிவி
மதியம் 01:00 - நன்றி
மாலை 04:00 - ரன் பேபி ரன்
இரவு 07:30 - உதயன்

வசந்த் டிவி
காலை 09:30 - நான் (1967)
மதியம் 01:30 - அகத்தியர்
இரவு 07:30 - பட்டினப்பாக்கம்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சதுரங்க வேட்டை
மதியம் 12:00 - வெங்கி மாமா
மதியம் 03:00 - ஜென்டில்மேன் சத்யா
மாலை 05:30 - வினய விதய ராமா
இரவு 08:00 - வேட்டை

சன்லைப் டிவி
காலை 11:00 - கணவன்
மாலை 04:00 - ஆடிப்பெருக்கு

ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:30 - அசுரகுரு
மாலை 04:30 - உயர்ந்த மனிதன்

மெகா டிவி
மதியம் 12:00 - பொல்லாதவன் (1980)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !