உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகும் த்ரிஷா படம்

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷா படம்

சமீபகாலமாக பர்ஸ்ட் ரிலீஸ், செகண்ட் ரிலீசாகவும் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் என சில நடிகைகள் நடித்த படங்களும் ஓடிடியில் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து 2018ம் ஆண்டில் திரிஷா நடித்து வெளியான ஹே ஜூட் என்ற படமும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு பிப்ரவரி 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஷ்யாம பிரசாத் இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !