சிரஞ்சீவி படத்தில் திரிஷா
ADDED : 1702 days ago
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீ-மேக் ஆகிறது. மலையாள கதையை எடுத்து கொண்டு தெலுங்குக்காக பல மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்தில் நடிகை திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன்மூலம் 2006ல் ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்த திரிஷா, 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.