ரைசாவின் காதலர் தின திட்டம்
ADDED : 1782 days ago
சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கக் கூடியவர் நடிகை ரைசா வில்சன். தற்போது அவர், உங்களுடைய காதலர் தின திட்டம் என்ன?, என ரசிகர்களிடம் கேட்டார். அதற்கு பலரும் தங்களுடய திட்டத்தை பதிவு செய்தனர்.
ரசிகர் ஒருவர் உங்களை போன்ற ஒருவரை தேடி கண்டு பிடிப்பது தான் எனது திட்டம், என கூறினார். அதற்கு ரைசா, என்னுடைய திட்டமும் அது தான். நானும் என்னை போன்ற ஒருவரை தேடப் போகிறேன், என கிண்டலாக பதிலளித்தார்.