மிகப் பெரிய ஊழல் சம்பவம் படமாகிறது
ADDED : 1746 days ago
வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய ஆரூர் மாரிமுத்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரக்ஷன் நாயகனாக நடிக்கிறார். தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய ஊழலை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதற்காக தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வித்தியாசமாக நடிக்கிறார் ரக்ஷன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க அனிருத்திடமும், நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.