உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துவங்கியது 'டான்'

துவங்கியது 'டான்'

லைகா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கல்லூரி பின்னணியில் காமெடி படமாக தயாராகும் இதன் படப்பிடிப்பு கோவையில் இன்று(பிப்., 11) துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பை இங்கேயே நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !