ஹீரோவுடன் என்ன வம்பு?
ADDED : 1696 days ago
சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகர் நல்ல பிள்ளையாக மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கி விட்டார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லா களங்களிலும் கதை கேட்டு வருகிறாராம்.
அந்தவகையில், இயக்குநர் ஒருவர் நல்ல காதல் கதையுடன் நடிகரை அணுகியுள்ளார். நடிகருக்கும் கதை பிடித்துப் போக, முன்னணி நடிகைகள் யாரையாவது ஜோடியாக்கலாம் என படக்குழு முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னணி நடிகைகள் நோ சொல்லி விட்டார்களாம். கூடுதல் சம்பளம் கொடுத்தால்கூட நோ மீன்ஸ் நோ என்கிறார்களாம்.
அப்படி என்ன வம்போ அந்த நடிகருடன்..?