உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகிழ்ச்சியும், கவலையும்

மகிழ்ச்சியும், கவலையும்

மகளுடன் இணைந்து நடித்த படத்திற்கு கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ந்திருந்த அந்த மாஜி ஹீரோவுக்கு படத்தின் வசூல் கவலையை கொடுத்திருக்கிறதாம். என்றாலும் தந்தைக்கும், மகளுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதை கொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !